Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Today News: அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர் தேவை

அரசு உதவி பெறும் பள்ளிக்குஆசிரியர் தேவை
சாலையூர் நெசவுப்பட்டடை ஷாபி ஜமாத்திற்கு சொந்தமான ஹமீதியா மேல்நிலைப்பள்ளிக்கு (சிறுபான்மை பள்ளி) அரசு உதவிபெறும் நிரந்தர அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தேவை.

 கல்வித்தகுதி B.sc.B.Ed/M.sc.B.Ed TET தகுதி யுள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் 24-12-2024ற்குள் ஹமீதியா மேல்நிலைப்பள்ளி அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments