Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? - பள்ளிகள் திறப்பு- மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? - பள்ளிகள் திறப்பு- மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
பள்ளிகள் திறப்பு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.

பள்ளிகளில் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்த பிறகு மாணவர்களை அனுமதிக்க வேண்டும்; பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தாலோ வேறு பாதிப்புகள் இருந்தாலோ தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் நாளை(டிச.16) பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.

மாணவர்களின் பாதுகாப்பு - ஆட்சியர் அறிவுறுத்தல்.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி கரையோர பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

பள்ளிகளில் நீர் தேங்கியிருந்தால், முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து, விடுமுறை அளிக்கவும் தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Post a Comment

0 Comments