Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Today Alert - கன மழை காரணமாக இன்று (02.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Today Alert - கன மழை காரணமாக இன்று (02.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 

ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது சேலம், திருப்பத்தூர், தர்மபுரி ,ராணிப்பேட்டை, வேலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை 

ஐந்து மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது திருவண்ணாமலை, கடலூர் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. 

உதகை, கூடலூரில், கோத்தகிரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் பள்ளிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அறிவிப்பு.


செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு என 5 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!




புதுச்சேரியில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments