Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் நடத்தும் கட்டுரைப் போட்டி- பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகை

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் நடத்தும் கட்டுரைப் போட்டி- பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகை

அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் அதனால் வரும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கில மொழியில் கட்டுரைப் போட்டி நடத்திட பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவு.


பள்ளி, வட்டாரம், கல்வி மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி தமிழ், ஆங்கில வழியில் வெற்றி பெற்ற மாணவர் பட்டியலை இயக்குநரகத்துக்கு டிசம்பர் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments