Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய்-மாநில அரசு அறிவிப்பு

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய்-மாநில அரசு அறிவிப்பு

புதுச்சேரி கனமழை - அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹5000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

விவசாய நிலம் ஹெக்டர் ஒன்றுக்கு ₹30,000 வழங்கப்படும். வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ₹40,000, இளம் கன்றுக்குட்டிக்கு ₹30,000 வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 மற்றும் வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments