Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN NEWS ALERT -மழை காரணமாக நாளை (03.12.2024) பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

TN NEWS ALERT -மழை காரணமாக நாளை (03.12.2024) பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில்

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 3) விடுமுறை அறிவிப்பு.

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிப்பு!

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் விடுமுறை அளிக்கப்படுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

விழுப்புரம் (பள்ளி கல்லூரிகளுக்கு)
கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)
கிருஷ்ணகிரி (2 வருவாய் வட்டத்திற்கு விடுமுறை -ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பள்ளிகளுக்கு மட்டும்)

கனமழை விடுமுறை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள்

👇👇👇👇👇👇👇



Post a Comment

0 Comments