Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ரயில் பயணிகள் கவனத்திற்கு

சென்னை - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் (12633) சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.20 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கு புறப்படும்; இதேபோல் சென்னை - நெல்லை அதிவிரைவு ரயில் இன்று இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு.




Post a Comment

0 Comments