Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை OD எடுத்துக் கொள்ளலாம்

 திருக்குறள் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை OD எடுத்துக் கொள்ளலாம்
கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா ஆண்டினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் 21.12.2024 (சனிக்கிழமை) பிற்பகல் நடைபெறும் மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள முன் பதிவு செய்துள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களைப் பணிவிடுப்பு செய்யுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments