Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Shutdown: மின்தடை இன்று (21.12.24) ஏற்படும் இடங்கள்

இன்று (21.12.1024) மின்தடை ஏற்படும் இடங்கள்


திருப்பூர் மாவட்டம்: 
சந்தைபேட்டை துணை மின் நிலையம் : அரண்மனைப்புதுர், தட்டான் தோட்டம்,எம். ஜி.புதுர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலணி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம். ஜி.நகர், திரு.வி.க., நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர் நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு. பெரியார் காலணி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புது மார்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலணி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு, சந்தைபேட்டை

கலெக்டர் அலுவலக துணைமின்நிலையம் : பூம்புகார், இந்திரா நகர்,கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பகவுண்டன்பாளையம்,கே.ஆர்.ஆர்.

 தோட்டம் அருள்புரம் துணை மின் நிலையம்: அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணா நகர், செந்தூரன்காலனி, லட்சுமி நகர், குங்குமபாளையம், சேடர்பாளையம் ரோடு, தியானலிங்கா ரைஸ்மில் ரோடு, செட்டிதோட்டம், சின்னக்கரை தர்கா, குன்னாங்கல்பாளையம் பிரிவும் சென்னிமலைபாளையம், கே.என்.எஸ்., கார்டன், குன்னாங்கல்பாளையம், கணபதிபாளையம், சவுடேஸ்வரி நகர், கிரீன் பார்க், ராயல்அவென்யூ, பி.ஏ.பி., குடியிருப்பு, சிரபுஞ்சி நகர், ஓம்சக்தி நகர், கங்காநகர், பாச்சாங்காட்டுப்பாளையம், எஸ்.ஆர்.சி., நகர், எஸ்.எம்.சி., நகர், பாலாஜி நகர், திருமலை நகர், சரஸ்வதிநகர், சிந்துகார்டன்,ஸ்ரீனிவாசா நகர்.

சேலம் மாவட்டம்: 
ஆத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, ஆத்தூர் நகரம், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குகாடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கனூர், கல்லாநத்தம், முட்டல், தெற்குகாடு, பைத்தூர், வானபுரம், கல்லுக்கட்டு, தவளப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிச்செட்டிபாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (டிச- 21) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின் பராமரிப்பு காரணமாக கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, குள்ளமநாயக்கன்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டகவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் இன்று (டிச-21) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் பராமரிப்பு காரணமாக சங்ககிரி நகர், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ண கவுண்டனூர், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிபாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (டிச.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


மின் பராமரிப்பு காரணமாக கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரிப்புதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர், சின்ன கவுண்டாபுரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (டிச-21) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

உடுமலைப்பேட்டை ஆலமரத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (21-12-2024) மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஆலமரத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுமார் 22 பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.



சூலூர், மேட்டுப்பாளையம், டாடாபாத் பகுதிகளில் இன்று (21-12-2024) மின்தடை மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் சூலூர், மேட்டுப்பாளையம், டாடாபாத் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (டிசம்பர் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

குன்னூரில் இன்று மின்தடை

ஜெகதளா துணை மின் நிலையத்தில் நாளை (டிச.21) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிச்சோலை, சிங்காரா, வெலிங்கடன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட்பிளசண்ட் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மேற்பார்வை பொறியாளர் கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments