Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

January 1: ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு- எவ்வளவு என்று தெரியுமா?

ஜன.1ம் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
புதுச்சேரியில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக அரசு அறிவிப்பு.

ஜனவரி 1 முதல் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Post a Comment

0 Comments