Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Flash News - கனமழை காரணமாக நாளை (13.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Flash News - கனமழை காரணமாக நாளை (13.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

1.பள்ளிகளுக்கு மட்டும் கனமழை எச்சரிக்கையை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (டிச.13) விடுமுறை அறிவிப்பு!

2.தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.

3.தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

4. விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


சற்று முன் வெளியான விடுமுறை பற்றிய செய்திகள்- LIVE UPDATE -CLICK HERE

கீழே கொடுக்கப்பட்டுள்ள WhatsApp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள் நண்பர்களே விடுமுறை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகிறது.


TNPSC TODAY LATEST NEWS - GROUP II,IIA RESULTS RELEASED - DIRECT LINK





Post a Comment

0 Comments