Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் செய்தி: தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (13.12.24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Padasalai News: தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (13.12.24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 



1. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. 

2. திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

3. நெல்லை,தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

4. திருச்சியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. 

5. சேலத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

6. ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

7. சிவகங்கையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

8. விருதுநகரில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை.

9. கரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. 

10. தேனியில் பள்ளிகளுக்கு விடுமுறை.

11. தர்மபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. 

12. அரியலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. 

13. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

14. நாமக்கலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. 

15. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

16. திருப்பூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. 

17. பெரம்பலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை

18. கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை.

LIVE UPDATE 

விடுமுறை பற்றிய விவரங்களை உடனுக்குடன் நமது கல்வி அலர்ட் whatsapp குரூப்பில் பதிவிடப்படுகிறது. எனவே அனைத்து நண்பர்களும் கல்வி அலர்ட் whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: வாட்ஸ் அப் சேனலில் இணைவது மூலம் குழுவில் இணைகின்றவர்களின் மொபைல் எண்கள் மற்றவர்களுக்கு தெரியாது மிகவும் பாதுகாப்பானது.

விடுமுறை பற்றிய முழு விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE


Post a Comment

0 Comments