Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC TODAY LATEST NEWS - GROUP II,IIA RESULTS RELEASED - DIRECT LINK

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப்பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளை நடத்தி வருகிறது.

தேர்வர்களின் நலன் கருதியும், தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தவும், 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளின் முடிவுகள் 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் விரைவாக வெளியிடப் பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி | பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 33 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி || மற்றும் IIA பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 57 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்)-க்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள்ளும் வெளியிடப் பட்டுள்ளன.


TNPSC - GROUP 2,2A தேர்வு முடிவுகள் வெளியிடு


Join telegram group 

Join WhatsApp group 

Post a Comment

0 Comments