cancer vaccine: மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி- புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு
புற்றுநோய்க்கு தடுப்பூசி - நல்ல செய்தி சொன்ன ரஷ்யா.புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு.
mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா, அடுத்த ஆண்டு முதல் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக கூறியுள்ளது; பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்