Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு -நடத்த இயக்குநர் உத்தரவு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு -நடத்த இயக்குநர் உத்தரவு
12.12.2024 அன்று பெஞ்சல் புயல் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு, 6.7.8-ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலத் தேர்வு நடைபெறாத மாவட்டங்களில், அத்தேர்வு எதிர்வரும் 21.12.2024 (சனிக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவிக்குமாறும், மேலும், அன்றைய தினம் மேற்கண்ட வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வு நடைபெற வேண்டும் என சார்ந்த மாவட்டக் கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலருக்கு தெரிவிக்கலாகிறது.

Post a Comment

0 Comments