மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நடைபெறும் நாள் :
21.12.2024 சனிக்கிழமை
நேரம்:
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை |
இடம் : தேவாங்கர் கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டை
சிறப்பு அம்சங்கள்:
* Ramco, Reliance JIO, Phone pe, 108 Ambulance, Toyota, Innowell Software, Adyar Anandabhavan
100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
* 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
RAMCO
கல்வித்தகுதிகள் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ டிப்ளமோ / நர்சிங் பார்மஸி / பொறியியல் படிப்பு
* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம்
மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
*அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்
* இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
வயது வரம்பு 18 வயது முதல் 40 வயது வரை.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்