திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்க
ளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி அணி கள் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்டகிரிக்கெட் மற்றும் விளையாட்டு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இது குறித்து சங்கத்தின் செயலாளர் கே.ஜெய்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கை:
சென்னை சூப்பர் கிங்ஸ், திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் மற் றும் விளையாட்டு சங்கம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட அரசு மற் றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான சிஎஸ்கே - டீடிசிஎஸ்ஏ கோப்பைக்கான மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி கிரிக்கெட் அணி கள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் அணிகளை பதிவு செய்ய இறுதி நாள் 25.12.2024.
மேலும் விவரங்களுக்கு, இணைச் செயலாளர்கள் சரவணன், ஜெகன் ஆகியோரை 7010702567, 9095129075 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
2 Comments
Yes
ReplyDeleteYes
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்