Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால், பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது!


குழந்தைகளின் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு முதலியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!

90%-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரித்துள்ளது.

குழந்தைகளின் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியவை மேம்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டங்கள் குறித்து மாநில திட்டக்குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிப்பு.

Post a Comment

0 Comments