Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut: நாளை (17.12.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power cut: நாளை (17.12.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம்: 
கவுண்டம்பாளையம், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (17-12-2024) மின்தடை

கோவை மாவட்டத்தின் மூன்று துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், டிசம்பர் 17 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம்: 
அஸ்தம்பட்டி துணை மின்நிலையம்!

அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, அஸ்தம்பட்டி, காந்திரோடு,வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங்போர்டு, சின்ன கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி,ராமகிருஷ்ணாரோடு, அழகாபுரம், ராஜாராம்நகர், சங்கர்நகர், கம்பர்தெரு, பாரதிநகர், 4 ரோடு, மிட்டாபெரியபுதூர், சாரதா கல்லூரிச்சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு, தில்லைநகர், அய்யா னார்கோயில் காடு, அணைமேடு, தண்ணீர்தொட்டி ஒரு பகுதி, அண்ணாநகர், புத்துமாரியம்மன்கோயில், வாய்க் கால்பட்டறை, சத்யாநகர், மன்னார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (டிச-17) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு.

கும்பகோணம்: 
கும்பகோணம், டிச.16- சாக்கோட்டை துணை மின் நிலை யத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கும்பகோ ணம் நகரம் தவிர உமாமகேஸ்வர புரம், கோ.சி. மணி நகர், தாராசு ரம், எலுமிச்சங்காய்பாளையம், அரியத்திடல், அண்ணலக்ரஹாரம், திப்பிராஜபுரம், விசலூர், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள் கோவில், நாச்சியார் கோவில், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங் குடி, திருநீலக்குடி, எஸ்.புதூர், ஆவனியாபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கும்பகோணம் நகர் உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்: 
நாளை (17/12/24) திருப்பூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்


முதலிபாளையம் துணைமின் நிலையம்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், கூலிபாளையம்,காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், சென்னிமலைபாளையம், விஜயாபுரம், மானூர், ரெங்கேகவுண்டம்பாளையம், செவாந்தம்பாளையம்

நல்லூர் துணை மின்நிலையம்: நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, ஆர்.வி.இ., நகர், காஞ்சிபுரம், பிரபு நகர் மணியகாரன்பாளையம்,


பலவஞ்சிபாளையம் மின்நிலையம் : செட்டிபாளையம்,பலவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர், சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம்

வஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: வஞ்சிபாளையம்,கணியாம்பூண்டி, சாமந்தன் கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், வெங்கமேடு, வலையம்பாளையம், அனந்தபுரம், செம்மாண்டாம்பாளையம் புதூர், முருகம்பாளையம், சோளிபாளையம், ராக்கியாபாளையம்.




Post a Comment

0 Comments