Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?-முழு விவரங்கள்

நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை(09-11-2024) செயல்படும்.

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிப்பு.

Post a Comment

0 Comments