Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

sim card-சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசலாம்

sim card-சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசலாம்
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் புதிய முயற்சியை மேற்கொண்டு வரும் BSNL நிறுவனம்.

இந்திய சாட்டிலைட் நிறுவனமான வியாசாட்டுடன் இணைந்துDIRECT-TO-DEVICE தொழில்நுட்ப சோதனை வெற்றி.

BSNL நிறுவனம் D2D தொழில்நுட்பத்தை 36,000 கி.மீ தொலைவில் உள்ள ஒரு செயற்கைக்கோளிலிருந்து சோதனை செய்தது.

D2D சேவை கேபிள் இணைப்புகள், மொபைல் டவர்கள் இல்லாமல் சாதனங்களை நேரடியாக செயற்கைக்கோள் தொடர்புடன் இணைக்கிறது.

சாட்டிலைட் போன்களை போலவே, புதிய தொழில்நுட்பம் IOS மற்றும் ஆண்ட்ராய்டால் இயங்கும் செல்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்சுகளில் பயன்படுத்தலாம்.

இயற்கை பேரிடர், காடுகள், நெட்வொர்க் இல்லாத பகுதியில் சிக்கிக் கொண்டாலோ ஒருவரை காப்பதற்கு உதவியாக இருக்கும்.

Post a Comment

0 Comments