Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TODAY RAIN ALERT: 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TODAY RAIN ALERT: 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ள இடங்கள் 


18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.

கோவை, தி.மலை, தருமபுரி, நீலகிரி, திருப்பூர், தென்காசி, குமரி, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

Post a Comment

0 Comments