Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முக்கிய தகவல்

TET - தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முக்கிய தகவல் 




ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது அதனை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையமானது அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப NCTE விதிமுறைக்கு உட்பட்டு teacher eligibility test என்ற தேர்வை மத்திய மற்றும் மாநில அரசு நடத்தி வருகிறது.

அதன்படி, Teacher recruitment board தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து TET தேர்வு தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு TET தேர்வுகள் "computer based" ஆக நடந்த நிலையில், இந்த ஆண்டு OMR முறையில் நடைபெற உள்ளதால், விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. 



மேலும், இச்செய்தி வெளியானதால், தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகி வரும் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.



Post a Comment

0 Comments