தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை 8- ஆம் தேதி (செவ்வாய்க்கி ழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி கார ணமாக கீழ்காணும் இடங்க ளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்ப டும் என்றுமின்வாரியம்அறி வித்துள்ளது.
புதுவண்ணாரப் பேட்டை : வடக்கு முனை சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலைமுத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம் மய்யா மேஸ்திரி தெரு, புச் சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு. ஏஇ கோயில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்த வாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு,குறுக்குசாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட் டம், ஜீவா நகர், எம்.பி.டி. குடியிருப்பு.
ஈஞ்சம்பாக்கம்: 1வதுஅவென்யூ வெட்டுவான்கணி, அக்கரைகிராமம்,அல் லிகுளம், அம்பேத்கர்தெரு, அண்ணா என்கிளேவ், பெத் தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்திவேந்தன் சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல கலை ஞர்கள்கிராமம், சோழமண் டல தேவி நகர், கிளாசிக் என்க்லேவ், காப்பர் பீச் ரோடு,டாக்டர்.நஞ்சுண்டா ராவ் சாலை, ஈசிஆர் ஈஞ்சம் பாக்கம், ஈஞ்சம்பாக்கம்குப் பம், ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கனி இணைப்பு சாலை, கங்கை யம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், அனுமன் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4வது தெரு, கக்கன் தெரு,கலைஞர்கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர், கஸ்தூரிபாய் நகர், எல். ஜி.அவென்யூ, மரியக்காயர் நகர், நயினார் குப்பம், உத் தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர்,பனையூர்குப்பம், பனையூர், என்ஆர்ஐ லேஅவுட், MTH லே அவுட், பெப்பிள் பீச், பெரியார் தெரு & பொதிகை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பிரஸ்டீஜ் மற்றும் மந்திரி, ராஜன் நகர் 1வது & 2வது தெரு, ராஜீவ் அவென்யூ, ராமலிங்க நகர், ராயல் என்க்ளேவ், சீகிளிப், சீஷெல்அவென்யூ, சீஷோர் டவுன், செல்வாநகர், ஷாலி மார் கார்டன், சேஷாத்ரி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1 வது & 2வதுதெரு, டி.வி.எஸ் அவென்யூ, ஆசி ரியர்கள் திருவள்ளுவர் காலனி, சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி. தெரு,விமலாகார்டன்,ஜூகு பீச்,இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
சேலம் மாவட்டம்:
மின் பராமரிப்பு காரணமாக கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம், எட்டிக்குட்டை மேடு, தைலாம்பட்டி, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், ஆர்.புதூர், கோரணம்பட்டி, கோணசமுத்திரம், தெப்பக்குட்டை, இடங்கணசாலை, எருமைப்பட்டிஆகிய பகுதிகளில்
நாளை (அக்.08) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை தம்மம்பட்டி நகரம், ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரபட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைக்கிணறு, கீரிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (அக்.08) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் பராமரிப்பு பணி காரணமாக ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி, பெத்தான்வளவு, கரிக்காப்பட்டி, சவுரியூர், கலர்பட்டி, குருக்குப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, பாப்பம்பட்டியில் ஒரு பகுதி, இருப்பாளியில் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் நாளை ( (அக்.8)) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்