Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வானவில் மன்றத்தின் இந்த ஆண்டு(2024-25) செயல்பாடுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

வானவில் மன்றத்தின் இந்த ஆண்டு(2024-25) செயல்பாடுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு 
வானவில் மன்றம்

tnschoolsedu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசுப்பள்ளி மாணவர்களின் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் கற்றலை மேம்படுத்த 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்

மாணவர்களின் புதிய ஆய்வு மாதிரிகளை உருவாக்க மற்றும் அம்மாதிரிகளுக்குக் காப்புரிமை (Patent Right) பெற வழிகாட்டுதல்.

பல்வேறு திறனறித் தேர்வுகளுக்கு மாணவர்களை பங்கேற்க ஊக்கமளித்தல் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் சேர உதவுதல்.



ஆய்வு மாதிரி மற்றும் செயல் திட்ட மாதிரிகளை உருவாக்கி பரிசு பெறும் மாணவர்களைக் கல்விச் சுற்றுலா/களப்பயணம்/அறிவியல் மையங்களுக்கு பார்வையிட வாய்ப்பளித்தல்

Post a Comment

0 Comments