Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TNPSC - இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்)
அறிவிக்கை எண்: 09/2024

பாடம் : தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு

தேர்வு நாள்: 26.10.2024

வரவேண்டிய நேரம்

முற்பகல் 8:30 மணி

சலுகை நேரம்

முற்பகல் 9:00 மணி வரை

தேர்வு தொடங்கும் நேரம்

முற்பகல் 9:30 மணி

அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட சலுகை நேரத்திற்கு பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்

Post a Comment

0 Comments