Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

15 மளிகை பொருள் தொகுப்பு- 499 ரூபாய்க்கு-அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்

15 மளிகை பொருள் தொகுப்பு- 499 ரூபாய்க்கு-அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.499/- விலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய 15 மளிகைப்பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

Post a Comment

0 Comments