Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

டானா புயல் உருவானது- எங்கு நிலை கொண்டுள்ளது

மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவானது டானா புயல்
நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வடக்கு ஒடிசா, மேற்குவங்க கடற்கரையை ஒட்டிய பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்பு

கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

Post a Comment

0 Comments