Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அமுதம் மக்கள் அங்காடிகளில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள் - என்னென்ன பொருட்கள்

அமுதம் மக்கள் அங்காடிகளில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள் - என்னென்ன பொருட்கள்
தீபாவளியை முன் னிட்டு, சென்னை கோபா லபுரம், தமிழக நுகர் பொருள்வாணிபகழகத்தின் அமுதம் மக்கள் அங்கா டியில், 499 ரூபாய்க்கு. மஞ்சள், புளி உட்பட, 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற் பனையை, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று துவக்கி வைத்தார். இத்தமளிகை தொகுப்பு, சென்னை அண்ணா நகர், கொளத்துார் பெரியார் தகரில் உள்ள அமுதம் அங்காடிகள், கோடம்பாக் ம், தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, திருவல் லிக்கேணி, அடையாறு. சூளைமேடு, சிந்தாதிரிப் பேட்டை, கே.கே.நகர், கோட்டூர். தந்தனத்தில் உள்ள, 10 ரேஷன் கடைகளிலும் விற்கப்படுகிறது. மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாநிலம் முழுதும் மளிகை தொகுப்பு விற்பனை விரிவுபடுத்தப்பட உள்ளது.







Post a Comment

0 Comments