Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

AIRTEL -ஏர்டெல் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்

AIRTEL -ஏர்டெல் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் விபத்து காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல். ₹239, ₹399 மற்றும் ₹969 ஆகிய 3 ரீசார்ஜ்களின் மூலம்  வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு தரப்படுகிறது!

விபத்தில் உயிரிழப்போருக்கு ₹1 லட்சம். காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு ₹25,000 காப்பீட்டு தொகையாக கிடைக்கும் என தெரிவிப்பு.

Post a Comment

0 Comments