Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்த மாவட்டம்?

Breaking: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்த மாவட்டம்?
கோவை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை 

கோவை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(23.10.2024) விடுமுறை, கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (23/10/2024) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்.

Post a Comment

0 Comments