சென்னையில்நாளை(7- ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியபராமரிப்புபணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக் கப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.அதன்
விவரம் வருமாறு:-
அரும்பாக்கம்: ஏபிளாக் முதல் ஆர் பிளாக், கமலா நேருநகர் 1வது முதல் 2வதுதெரு, அசோக் நகர், சுப்பா ராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர், 100 அடி சாலை, மேத்தா நகர், என். எம். சாலை, எம்.எச். காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந் தியா, வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட வாட்வானி அதியாவு கார்டன், ஜே.டி. துரைராஜ் நகர், ஆசாத் நகர், வி.ஜி.ஏ. நகர், எஸ்.பி.ஐ. ஆபீசர்ஸ் காலனி, சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, திருவள்ளுவபு ரம் 1 மற்றும் 2வது தெரு, திருவெங்கடாபுரம் 1 மற்றும் 2வது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாய புரம், சூளைமேடு உயர் சாலை, கில்நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகண் டன் தெரு, கான் தெரு, பஜனை கோயில் 3வது & 4வது தெரு, தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத் மநாபன்மெயின்ரோடு, கங் கையம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை பகுதி 11, அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1 Comments
PLEASE GIVE PERFECT INFORMATION OTHERWISE DON'T GIVE ANY INFORMATION OF POWERCUT. YESTERDAY FULL POWERCUT IN MY TOWN. SO WEIRD OF IT.
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்