Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

7 நாட்களுக்கு மழை
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அக்.11 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Post a Comment

0 Comments