Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING -சற்றுமுன் வெளியான செய்தி- நாளை (16.10.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்தெந்த மாவட்டம்?-முழு விவரங்கள்

BREAKING -சற்றுமுன் வெளியான செய்தி- நாளை (16.10.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்தெந்த மாவட்டம்?-முழு விவரங்கள் 
அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை"

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை துறைகள் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு நாளை (அக். 16) விடுமுறை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

புதுச்சேரியில் நாளை விடுமுறை

கனமழை எச்சரிக்கை - புதுச்சேரி - மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

Post a Comment

0 Comments