Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

விடுமுறை அறிவித்த 4 மாவட்டங்கள்: நாளை இயங்கும் துறைகள்

விடுமுறை அறிவித்த 4 மாவட்டங்கள்: நாளை இயங்கும் துறைகள்
காவல், தீயணைப்பு, உள்ளாட்சி நிர்வாகம், பால் வளத்துறை, | குடிநீர் வழங்கல், மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் வழக்கம் போல் இயங்கும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (அக்16) அத்தியாவசிய துறைகள் தவிர மற்றவை இயங்காது.

Post a Comment

0 Comments