Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கல்லூரிக் கல்வி இயக்ககம்-செய்தி வெளியீடு

கல்லூரிக் கல்வி இயக்ககம்-செய்தி வெளியீடு
சென்னை, லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் நாளை (16.10.2024) நடைபெற இருந்த பி.எட். (கணிதவியல், புவியமைப்பியல். கணினி அறிவியல், மனையியல், பொருளியல் மற்றும் வணிகவியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கனமழை காரணமாக 22.10.2024 (செவ்வாய்க் கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கலாகிறது.


Post a Comment

0 Comments