Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ்- அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ்- அறிவிப்பு 
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் & கருணைத் தொகை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400/-ம்அதிகபட்சம் ரூ.16,800/-ம் பெறுவர்கள்"

2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்கள் பயன்.

Post a Comment

0 Comments