Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (SS) (ம) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து O வயது முதல் 18 வயது வரை உள்ள செவித்திறன் குறைபாடு. பார்வைத்திறன் குறைபாடு, அறிவார்ந்த இயலாமை ஆட்டிசம், பெருமூளைவாதம் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 10 மண்டலங்களில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனுடைய குழந்தைகள் தகுதியான சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments