Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC‌ வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)
அறிவிக்கை எண்: 09/2024


வரவேண்டிய நேரம்

முற்பகல் 8:30 மணி

பிற்பகல் 01:30 மணி

சலுகை நேரம்

முற்பகல் 9:00 மணி வரை

பிற்பகல் 2:00 மணி வரை

தேர்வு தொடங்கும் நேரம்

முற்பகல் 9:30 மணி

பிற்பகல் 02:30 மணி

அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட சலுகை நேரத்திற்கு பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்.

Post a Comment

0 Comments