Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குப்பையை தரம் பிரிக்காமல் கொடுத்தால் அபராதம் - முழு விவரங்கள்

குப்பையை தரம் பிரிக்காமல் கொடுத்தால் அபராதம் - முழு விவரங்கள் 

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட வீடு ஸ்ரீ களில் சேகரமாகும் குப்பையைத் தரம் பிரிக்காமல் கொடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிர் வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில், சட்டவிரோத மாக பொது இடங்களில் குப்பை கள் மற்றும் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக் கவும், திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டை மேம்படுத்தவும் அபராதத் தொகை திருத்தியமைக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments