Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக் குறைவு காரணமாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென் னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசார் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் அமைச்சர் அன்ட அன்பில் மகேஸ் பொய் யாமொழியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Post a Comment

0 Comments