Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அமைச்சரவை கூட்டம்- தேதி அறிவிப்பு

தமிழக அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, அக். 1: தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக். 8-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடை பெறவுள்ளது.

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமனம், புதுமுகங் களாக இருவர் உள்பட அமைச் சரவையில் 4 பேர் சேர்ப்பு, 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம் போன்ற மாற்றங்களுக் குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு தொழில் துறைத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதியவர்கள் உள்பட அமைச் சர்கள் செயல்பட வேண்டிய முறை குறித்தும் உரிய அறிவு றுத்தல்களை முதல்வர் மு.க.ஸ் டாலின் வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments