Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

ஆசிரியர்களுக்கான முக்கிய செய்தி-அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்

ஆசிரியர்களுக்கான செய்தி-அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க மறுப்பதாக பார்வையிற்காண் கடிதத்தின்படி தமிழ்நாடு உயர்நிலை / பட்டதாரி ஆசிரியர் கழகம், திருப்பூர் மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு பெறப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு விடுப்பு விதிகள் 1933 இல் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி செயல்படுமாறு திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments