Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது!

இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது!
அரபிக் கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் அக்.22ஆம் தேதியும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு

-வானிலை ஆய்வு மையம்

Post a Comment

0 Comments