Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடன்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே செலுத்தினால் அதற்கு கட்டணமோ, அபராதமோ வசூலிக்கக்கூடாது என வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!
இதற்கு முன்பு இந்நடைமுறை தனிநபர் கடன்களுக்கு மட்டுமே செல்லுபடியான நிலையில், தற்போது தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments