Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
32,500 ஆசிரியர்களுக்கும் ஊதியம் விடுவிப்பு"

32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிப்பு; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது - அமைச்சர்.

Post a Comment

0 Comments