Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சிலிண்டர் டெலிவரி கிடையாது!

சிலிண்டர் டெலிவரி கிடையாது!
ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 26ம் தேதி வேலை நிறுத்தம்; 50,000 பேர் | போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அன்றைய தினம் சிலிண்டர் டெலிவரி செய்யப்படாது என அறிவிப்பு.

Post a Comment

0 Comments