Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடம்

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடம்
ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பாடமுறையில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்களுக்கு ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு படிப் புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள் ளன.

2025-26ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் முக்கிய மாற்றங் களை கொண்டு வர இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக ளுக்கான கவுன்சில் திட்ட மிட்டுள்ளது.

Post a Comment

0 Comments