Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Post a Comment

0 Comments