ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது என பலரும் எதிர்பார்த்து உள்ள நிலையில் அதற்கான புதிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெகு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு வந்த தேர்வு ஓஎம்ஆர் சீட்டு வடிவிலான தேர்வாக இருக்கும். இதற்காக ஓஎம்ஆர் சீட் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகளுக்காக ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு நவம்பர் மாதம் தேர்வு நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
1 Comments
am get official notification from our whatsapp group..
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்